தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கி காவல் துறை ஆய்வாளர் விழிப்புணர்வு.!!

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டம் தொழில்லார்களுக்கு கொரோனா மற்றும் முக கவசம் அணிதல் பற்றிக் காவல் துறை ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டம் தொழில்லார்களுக்கு கொரோனா மற்றும் முக கவசம் அணிதல் பற்றிக் காவல் துறை ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் வால்பாறை காவல் நிலைய சரகம் அப்பர் பாரளை எஸ்டேட் பகுதியில் இன்று அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய தன் அவசியம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தைப் பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...