4-ரிசர்வ் சைட்‌ இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில்‌ கோவை மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைப்பு.!!

கோவை: 4-ரிசர்வ் சைட்‌ இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில்‌ கோவை மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோவை: 4-ரிசர்வ் சைட்‌ இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில்‌ கோவை மாநகராட்சி சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.18 விமல்‌ நகரில்‌ உள்ள பூங்கா மற்றும்‌ OHT(கிணறு) 23 சென்ட்‌, வடவள்ளி எம்‌.ஜி.நகரில்‌ உள்ள பூங்கா இடம்‌ மற்றும்‌ பள்ளக்கூட இடம்‌ 27 சென்ட்‌.



மற்றும்‌ வீரகேரளம்‌ அலமேலு மங்கை நகரில்‌ பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட 10 சென்ட்‌ (வணிக வளாக கட்டிடம்‌ 7 கடைகள்‌ ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது) ஆக மொத்தம்‌ 78 சென்ட்‌ விஸ்தீரணம்‌ கொண்டு சுமார்‌ 10 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள 4 ரிசர்வ் சைட்‌ இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தில்‌ கோவை மாநகராட்சி செயற்பொறியாளர்‌ எஸ்‌.ரவிச்சந்திரன்‌ சார்பில் இன்று (28.08.2021) அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...