வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை.!!

வால்பாறை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வால்பாறை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்குக் கொரானா தொற்று காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசால் சில கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதன் காரணமாக வால்பாறைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப் பட்டு வருகிறது. வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் முககவசம் அணியாமலேயே வருகின்றனர்.

இதனால் வால்பாறை பகுதியில் கொரானா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதைத்தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உத்தரவின் பேரில் சாலையில் நடந்து செல்பவர்களை முகக் கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தியும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி பயணிகளிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வற்புறுத்தி வருகின்றனர்.



மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் காவல் துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...