பொள்ளாச்சியில் கஞ்சா விற்ற முதியவர் கைது: 200-கிராம் கஞ்சா பறிமுதல்-தாலுகா காவல்துறை விசாரணை.!!

கோவை: பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல் - தாலுகா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது: 200 கிராம் கஞ்சா பறிமுதல் - தாலுகா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னா புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நரிக்குறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பொள்ளாச்சி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(70) என்பதும், அவரிடம் சோதனை நடத்தியதில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து 200-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...