கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி மீட்பு.!!

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலக பழைய கட்டிட வளாகம் அருகே கீரி ஒன்று வந்துள்ளது. அங்குள்ளவர்கள் தகவல் தெரிவிக்கத் தன்னார்வலர்கள் விவேக் மற்றும் சரவணகுமார் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம் வந்து கீரியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



அப்போது கீரி ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்திற்குள் புகுந்தது. இதனை அடுத்து புதிய கட்டிடம் தரை தளத்தில் போராடி அந்த கீரி நேற்று இரவு பிடிக்கப்பட்டது. இந்த கீரியைத் தன்னார்வலர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...