கோவை: கோவை அருகே விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் கிராம அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர் பாளையம், கிராம அலுவலர் அலுவலகத்தில் பட்டாவில், பெயர் நீக்கம் குறித்துக் கேட்கச் சென்ற விவசாயி கோபால் சாமிக்கும் கிராம அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபால்சாமி காலில் விழுந்து கிராம உதவியாளர் முத்துசாமி கதறி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது.
இதையடுத்து கோபால்சாமி மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முழுமையான வீடியோ வெளியான பிறகே கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கியது தெரியவந்தது.
விவசாயி அமைப்பினர் கிராம அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர். விவசாயி கோபால்சாமி தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கிராம உதவியாளர் முத்துசாமியும் விவசாயி அமைப்பினர் கிராம அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர்.
விவசாயி கோபால்சாமி தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கிராம உதவியாளர் முத்துசாமியும் உடந்தையாக இருந்ததாகக் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியையும் நேற்று இரவு கைது செய்து. அவர்களிடம் அன்னூர் காவல்துறை விசாரித்து பின்னர் ஜீமினில் விடுதலை செய்தனர்.