கோவை: கிணத்துக்கடவு அருகே நல்லடிபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட காவல்துறை நல்லட்டிபாளையம் பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நல்லட்டிபாளையம் பகுதியில், உள்ள மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறை மளிகைக் கடை உரிமையாளரான தர்ம ராஜ் (53) என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.