கோவை குளத்தில் வடமாநிலத்தவர் பிணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விசாரணை.!!

கோவை: கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் காவல்துறை உடலை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் காவல்துறை உடலை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

கோவை அருகே உள்ள குளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடைய பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை காவல்துறை கைப்பற்றி தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ஆர்.எஸ் புரம் அடுத்த கிருஷ்ணாம் பதி குளத்தில்ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து தெலுங்கு பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.புரம் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குளத்தில் மூழ்கிப் பலியானவர் பிரேம்சந்த் ( வயது 40) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இவர் கடந்த 6-நாட்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...