கோவை: தனியார் நிறுவன ஊழியர், கட்டிடத் தொழிலாளி, ஆகியோர் வீடுகளை உடைத்து நகை லேப்டாப் திருடிய கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கட்டிட தொழிலாளி ஆகியோருடைய வீடுகளை உடைத்து உள்ளே சென்று நகை, பணம், லேப்டாப், திருடிய கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (26), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி சாவியை சூவுக்குள் வைத்து செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று வேலை முடிந்து சூவுக்குள் பார்த்தபொழுது சாவி காணவில்லை. ஆனால் வீட்டை பூட்டியபோல் பூட்டை தொங்க விட்டு சென்றுள்ளனர்.
கதவை தொட்டவுடன் திறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரி மற்றும் பீரோவிலிருந்த 15-பவுன் தங்க நகை, வெள்ளி, ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. மர்ம ஆசாமிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
போத்தனூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனா்.
இதேபோல போத்தனூர் அம்மன் புதூரைச் சேர்ந்தவர் வித்தியா (40) கட்டிட தொழிலாளி, இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு 2-மணியளவில் சத்தம் கேட்டு வித்யா எழுந்து பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே ஓடி பைக்கில் ஏறி தப்பினார். வீட்டிலிருந்த லேப்டாப் செல்போன் 3,000 ரொக்கம் மர்ம ஆசாமி திருடிதப்பி சென்றுள்ளான்.
வித்யா கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.