கோவை: கிணத்துக்கடவு தொகுதி ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் ஊரகப் பகுதியில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனாதடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், 250க்கும் மேற்பட்டோருக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.