கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 'Case Laws For Investigation' என்ற தலைப்பில் காவல் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி.!!

கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கின் சட்டம் மற்றும் புலனாய்வு விசாரணை குறித்து உயரதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் வழக்கின் சட்டம் மற்றும் புலனாய்வு விசாரணை குறித்து உயரதிகாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.

கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமிதலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கில்ஓய்வு பெற்ற 'Deputy Director ofProsecution'சங்கரநாராயணன் இன்று (21.08.2021) காலை10.30-மணி முதல் 01.30- மணி வரை 'Half A Day Session On Latest Case Laws for investigation' என்ற தலைப்பில் காவல் உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தார்.



இவ்வகுப்பில், கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள்-09, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள்-03 மற்றும் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆய்வாளர்கள்-26 மேற்படி காவல் அதிகாரிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...