திருப்பூரில் உள்ள கேரளா மாநில மக்கள் தங்களது வீடுகளில் அத்திப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பனியன் தொழில் நகரமான திருப்பூரில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில், திருப்பூரிலுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மேலும், அடப்பிரதமன் எனும் பாயாசத்துடன் வழங்க கூடிய ஓணம் விருந்தினை அண்டை வீட்டாரை அழைத்து வழங்கி வருகின்றனர். திருப்பூர் ராஜா கார்டன், ஓடக்காடு பகுதிகளிலுள்ள மக்கள் ஓணம் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...