திருப்பூர்: உடுமலைப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. நீக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிக்கான சான்று பெற விண்ணப்பித்தவர்களின் சான்றுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் அவர்கள் சான்றிதழைப் பெற இந்த முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதி உள்ளவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமை அன்னை தெரசா உடல் ஊனமுற்றோர் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களைப் பெற்றனர். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளி கலந்துகொண்டு விண்ணப்பங்களை வழங்கினர்.