கோவை: கோவை வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் பாரலை எஸ்டேட் பகுதியில் வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் பாரலை எஸ்டேட் பகுதியில் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் திமுக சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று வால்பாறை அருகே பாரலை எஸ்டேட் பகுதியில் உள்ள 550 குடும்ப அட்டை தாரர்களுக்கு 5 கிலோ அரிசி 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை திமுக நகர பொறுப்பாளர் பால் பாண்டி தலைமையில் வர்த்தக அணி பாஸ்கர், கிளை செயளாலர் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ், ராஜேந்திரன், சத்தியமூர்த்தி அசோக் சுமி, மாணிக்கம், செல்வகுமார், ராமச்சந்திரன், நான்றாஜ வேதநாயகம், பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.