செல்வசிந்தாமணி குளத்தில் தூய்மை பணி மேற்கொண்ட இந்திய சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பினர்

இந்திய சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் வாரந்தோரும் ஞாயிறன்று குளப்பகுதிகள் உள்ளிட்ட நீராதார பகுதிகளில் அதன் உறுப்பினர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த தன்னார்வ அமைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பல தன்னார்வ அமைப்பினரும் தூய்மை பணியில் ஈடுபடுவர்.



அதன்படி இன்று (ஞாயிறு) கோவை மாவட்டம், பேரூர் சாலை செல்வபுரம் அருகே உள்ள செல்வசிந்தாமணி குளத்தில் சுற்றுச் சூழல் அமைப்பினர் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் துவங்கிய இந்நிகழ்வு 10 மணி வரை நடைபெற்றது.







Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...