வால்பாறையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிரித்திங்கரா தேவிக்கு வேள்வி பூஜை..!

கோவை: வால்பாறையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் உள்ள துர்கா தேவிக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக கோமாதா பூஜை நடைபெற்றது.



தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டது. பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக குண்டத்தில் பக்தர்கள் வழங்கிய வரமிளகாய் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டது. பெண்கள் தேவியை வணங்கி பாடல்கள் பாடினர். தொடர்ந்து, பிரித்திங்கரா தேவி அலங்கரிக்கப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு குங்குமமும் பூவும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.



இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...