கோவை: கோவை மாநகராட்சி சார்பாக எல்.இ.டி பல்புகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அனைத்து வீதிகள் மற்றும் தெருக்களுக்கு எல்.இ.டி பல்புகள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகள் மற்றும் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் கோவை கணபதி 3 நம்பர் பேருந்து நிலையம், ராஜவீதி, சங்கனூர் சாலை, கோபால்சாமி கோயில் வீதி, பழைய சத்தி ரோடு, மணியகாரம்பாளையம், சி. எம். எஸ். ஸ்கூல் பகுதி ரவீந்தரநாத் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி மூலமாகப் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் எரியவில்லை.
அதனால் தொடர்ந்து பொதுமக்கள் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் உடைய நடவடிக்கையின் பேரில் வேன்கள் மூலமாக கிரேன்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக அனைத்து எல்.இ.டி பல்புகள் சரியாக இருக்கிறதா? என்று அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து பல்பை எரிய வைத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துச் சென்றனர்.

தொடர்ந்து பல கோரிக்கைகள் வைத்த பிறகு இன்று எல்இடி பல்புகள் பழுது பார்க்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.