வால்பாறையில் கன மழை... ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கோவை: வால்பாறையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யத் தொடங்கி உள்ளது. வால்பாறை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கருமலை, பச்சமலை, நடுமலை, ஐயற்படி, சின்னக்கல்லார், பெரிய கல்லார், சோலையார் அணை போன்ற எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது, இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதில் வால்பாறை நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.



இதனால் சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மழையால் தேயிலைத் தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில், வால்பாறை பகுதிகளின் மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி...

வால்பாறை 38 மி.மீ மழையும் அளவும்

மேல் நீரார் அணை

மழை 89 மி.மீ மழை அளவும்

கீழ் நீரார் அணை

மழை 53 மி.மீ மழை அளவும்.

சோலையார் அணை

மழை 41 மி.மீ மழை அளவும் பதிவானது.

சோலையார் அணையின் நிலவரம்

அணைக்கு நீர் வரத்து 2822.33 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம்

பவர் ஹவுஸ் 1 - 407.51 கன அடி

பவர் ஹவுஸ் 2 - 445.06 கன அடி

பைபாஸ் 1- 0.00 கன அடி

மொத்த வெளியேற்றம் 852.57 கன அடி

நீர் மட்டம் 122.73/165 அடி

நீர் இருப்பு 3527.02/5677.00 உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...