கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிக்குட்பட்ட கல்லாபுரம், நல்லட்டிபாளையம், மன்றாம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு முககவசம்,சானிடைசர் போன்ற மருத்துவ உபகரணங்களும் வழங்கினார். இதில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மனோகரன், சிங் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.