கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில் கிணத்துக்கடவு தாலுக்கா பகுதியில், நேற்று ஒன்பது பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,921 பேரில் 1,844பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று தேவராயபுரம் மற்றும் சென்றாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.