கோவை: கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் கோவை கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனபால் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

கோவையில், தொடர்ந்து 23வது நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியின் அறிவுறுத்தல் படியும் கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை எஸ்.சேனாதிபதியின் ஆலோசனைப்படியும் இன்று கோவை கிழக்கு மாவட்டம் வெள்ளலூர் பேரூர்கழகத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 400பேருக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கும் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

‘‘இன்று உதவி வழங்கிய கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனபாலுக்கும் இதில், உதவிய அனைத்து நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மற்றும் உடன் இருந்து பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்றேன்'' என்று உணவு உதவியைப் பெற்றுக்கொண்ட அனைவரும் நெகிழ்வோடு கூறினர்.