கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது.

தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இம்முகாமில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த முகாமில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உட்பட ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.