திருப்பூரில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முடி திருத்தகங்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் முடி திருத்தங்கள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் முடிதிருத்தகங்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்காத சூழ்நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் குறைந்தபட்ச நேரமாவது கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் தற்போது உள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...