கோவை: வால்பாறையில் வேன், கார் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக கார், ஓட்டுநர் உரிமையாளர்களுக்கு மளிகை பொருள் உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாவை நம்பி 500க்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் உள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தின் காரணத்தால் ஊரடங்கு விதித்தாலும், சுற்றுலா தலங்களை மூடியதாலும் வாழ்வாதாரத்தை இழந்து அதிக சிரமப்படும் 100க்கும் மேற்பட்ட கார் ஓட்டுனர்களுக்கு VLP 7th heaven கார் வேன் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் சார்பாக தலைவர் எஸ் ஆர் எஸ் சுரேஷ், பாபு, முனியப்பன், ஜெயகுமார், பிரபு, மஜித் ஆகியோர் இணைந்து வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிற் சங்க தலைவர் அமீது மற்றும் கிரீன் கில் ஹோட்டல் உரிமையாளர் ஷாஜூ அவர்கள் 100க்கும் மேற்பட்ட கார், வேன் ஓட்டுனர் உரிமையாளர்களுக்கு 5 கிலோ அரிசி 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கினர்.