கோவை: கிணத்துக்கடவு தாலூக்கா பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று கிணத்துக்கடவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,905 பேரில் 1,825 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று 10நெம்பர் முத்தூர் மற்றும் கல்லாபுரம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 201 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.