கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை..!

கோவை: குடும்பத்தினர்க்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட, கொரோனா அச்சத்தால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: குடும்பத்தினர்க்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட, கொரோனா அச்சத்தால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் வயது 50, விவசாயி, சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிலிருந்து வந்த அக்கா மகனுக்கு திடீரென ஒருநாள் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது தாயாருக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரையும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் முத்துராமலிங்கம் மனவேதனை அடைந்தார். மேலும் தனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...