கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால், குடியிருப்புகள் அருகில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிகடை கணேசன் மனு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும் கன மழையால் குடியிருப்புகள் அருகில் இருக்கும் மரங்கள் வீடுகள் மேல் விழுந்தால், அதிக பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் காந்தி நகர், வளையல் கடை வீதி குடியிருப்பு பகுதி, தண்ணீர் டேங்க் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், பொதுப் பணித் துறை குடியிருப்பு பகுதிகளில் அதிக மரங்கள் காணப்படுகின்றன. மழைக் காலங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் தடுப்பு ஊசி முகாமிற்கு ஆய்வு செய்த கோவை மாவட்டம் ஆட்சியர் சமீரனிடம் வால்பாறை முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிகடை கணேசன் மனு வழங்கினார்.