கோவையில் பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கல்..!

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற பொதுமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்போருக்கும் இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற பொதுமக்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்போருக்கும் இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.



இன்று பாரதி சமூக அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கும் சேவையில் கோவை, பாப்பநாயக்கன் பாளையம், புதியவர் நகர், ஆர்.எஸ் புரம் மற்றும் காந்திபுரம், சித்தாபுதூர், அரசு மகளிர் பாலிடெக்னிக், கணபதி, பாரதி நகர், ஸ்ரீராம் நகர், ரூட்ஸ் கம்பெனி அருகில், காந்தி மாநகர், பீளமேடு, எல்லைத்தோட்டம், முருகன்நகர், சௌரி பாளையம், இராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம், புலியகுளம், லட்சுமி மில், வ.ஊ.சி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர, ஆதரவற்ற பொது மக்களுக்கும், கொரானாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் என, சுமார் 300 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.



இந்தநிகழ்ச்சியில், பாரதி சமூக அறக்கட்டளை மகளிர் தலைவி திருமதி சரோஜினி அம்மாள் மற்றும் பாரதி சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுபாஷ் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சரத்குமார் மற்றும் துணைச்செயலாளர் தங்கராஜ் மற்றும் அறக்கட்டளை பொருளாளர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் குமார், பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...