கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தூய்மைப்பணிகள் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட பி.என்.புதார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணிகள் குறித்து தூய்மைப்பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று(23/06/2021) ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.18, சீரநாயக்கன்பாளையம் பாரதி வீதியில் கிளை நூலகம் அருகில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அத்துடன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.21, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் குமாரசாமி குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.21, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் செல்வம்பதி குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.21, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் கிருஷ்ணம்பதி குளம் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.