நீலகிரி: நீலகிரி மாவட்டம் இசாப் ஸ்வஸ்ரய பல்நோக்கு வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் இசாப் ஸ்வஸ்ரய பல்நோக்கு வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் உதகை, கூடலூர், கோத்தகிரி, சேலாஸ் போன்ற பகுதிகளில் உள்ள 300 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, உதகையில் உள்ள காந்தல், நொண்டி மேடு, பிங்கர் போஸ்ட் போன்ற பகுதிகளில் உள்ள 55 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் சசி குமார், டாக்டர் பிலிப் ராஜ் ரவி, டாக்டர் ரீனா, கிளை மேலாளர் கோகுல் நாத், வட்டார மேலாளர் கோட்டையன், தன்னார்வலர் ஜார்ஜ் மார்ஷல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.