கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாயை வட்டாட்சியரிடம் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாய்முடி என் சி பிரிவைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 20,000 வால்பாறை வட்டாட்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலகர் விஜய் அமிர்தராஜ் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நல பிரதிநிதி சகாதேவன் மற்றும் திமுக நகர பொருளாளர் செல்வம் சிறுபான்மையர் பிரிவு டென்சிங் திமுகழக முன்னோடி ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.