கோவை மாநகராட்சியில் சுகாதாரத்தைப் பேணிகாக்கும்‌ வகையில்‌ தீவிர தூய்மைப்பணிகள்‌ (Mass Cleaning) ஐந்து மண்டலங்களில்‌ தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சுகாதாரத்தைப் பேணிகாக்கும்‌ வகையில்‌ நீண்ட நாட்கள்‌ தேங்கியிருந்த கழிவுகள்‌, குப்பைகளை அகற்ற, தீவிர தூய்மைப்பணிகள்‌ (Mass Cleaning) மாநகராட்சியில்‌ உள்ள ஐந்து மண்டலங்களில்‌ தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சுகாதாரத்தைப் பேணிகாக்கும்‌ வகையில்‌ நீண்ட நாட்கள்‌ தேங்கியிருந்த கழிவுகள்‌, குப்பைகளை அகற்ற, தீவிர தூய்மைப்பணிகள்‌ (Mass Cleaning) மாநகராட்சியில்‌ உள்ள ஐந்து மண்டலங்களில்‌ தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ நாள்தோறும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. தூய்மைப்‌ பணியாளா்கள்‌ வீடுதோறும்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்து சேகரித்து வருகின்றனர்‌.



இந்த தூய்மைப்‌ பணிகளை மேலும்‌ தீவிரப்படுத்தும்‌ வகையில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ ஏற்கெனவே நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும்‌ குப்பைகள்‌ மண்டல வாரியாகக் கண்டறியப்பட்டு, தூய்மைப்‌ பணிகள்‌ (Mass Cleaning) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன்படி, இன்று 22.06.2021 கிழக்கு மண்டலம்‌ வாடு எண்‌.60 எம்‌.ஆர்‌.ஆர்‌. லே-அவுட்‌, வார்டு எண்‌.57 மசக்காளிபாளையம்‌ சாலை, வார்டு எண்‌.66 மீனா எஸ்டேட்‌ பிரதான சாலை, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.17 பொம்மனாம்பாளையம்‌, வார்டு எண்‌.18 தொண்டாமுத்தூர்‌ சாலை அலமேலுமங்கை அவென்யூ அருகில்‌, வார்டு எண்‌.13 அம்மன்‌ கோயில்‌ வீதி, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41 பாலமுருகன்‌ நகர்‌, வார்டு எண்‌.31 டைசி கார்னர்‌, வார்டு எண்‌.42 வெள்ளக்கிணர்‌ சாலை, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.96 முதலியார்‌ வீதி, வார்டு எண்‌.98 பொள்ளாச்சி ரோடு, வார்டு எண்‌.93 மின்‌ நகர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.45 பதி கவுண்டர்‌ தோட்டம்‌, வார்டு எண்‌.45 வேதாம்பாள்‌ நகா்‌, வார்டு எண்‌.74 ஆர்‌.ஜி.நகர்‌ ஆரம்பப் பள்ளி ஆகிய பகுதிகளில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மூலம்‌ சாலையோரங்களில்‌ உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்‌படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றன.



Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...