கோவை: கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையான கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு அண்ணாநகர் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையான கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயும், 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி இன்று நடைபெற்றது.

இதில், கோவை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஆறுச்சாமி, தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்ப்பித்தன், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.