கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 பேர் கைது செய்த போலீசார், 6,600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 13 பேர் கைது செய்த போலீசார், 6,600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியில் தமிழக கேரள எல்லைப் பகுதியான ராமப்பட்டினம், கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக புகார் எழுந்து வந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமபட்டினம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவரது தோட்டத்தில் சுமார் 13 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6,600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.