கோவை: கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, நேற்று முன் தினம் முதல் நீதிமன்ற விசாரணையில், சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி, கோவை நீதிமன்றங்களில், முன் அனுமதி பெற்ற வழக்குகள் மட்டும், காணொலி காட்சி வாயிலாக விசாரணை துவங்கியது. 30 சதவிகித ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் பணிக்கு வந்திருந்தனர். புதிய வழக்குகள் தாக்கல் செய்ய, நீதிமன்ற வளாகம் முன், 'டிராப் பாக்ஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் மீது, ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்த பதில் மனுக்கள் அடிப்படையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.