குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி..!

கோவை: கிணத்துக்கடவு குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று இன்று குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இந்தப் பணிகளை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினார்.



இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...