கோவை: கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மற்றும் சிறுபான்மை அணி சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சரின் ஆணையை ஏற்று மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை S.சேனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் V.K.பாலகிருஷ்ணண் அவர்களின் ஆதரவோடும் கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணியின் அமைப்பாளர்கள் டேனியல் ஜேசுதாஸ் அவர்கள் பகுதியில் நலத்திட்ட உதவிகள் தொடர உடன் பணியாற்றி உதவும் மாவட்ட சிறுபான்மை அணியின் துணை அமைப்பாளர்கள், ரசிதா பானு ரகுமான் ஜெமி ரஹ்மத்துல்லா மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் சாந்தமணி சத்யா, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சுந்தரலிங்கம், தனபால், வெள்ளலூர் பேரூர் திமுகழக செயலாளர் நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி திமுகழக உடன்பிறப்புக்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி நண்பர்கள் ஆகியோரது ஆதரவுடன் 15வது நாளாக மக்களுக்கான உதவிகள் நடைபெற்று வருகிறது.