கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உதவியாக, நிவாரணப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை நிவாரண நிதி வழங்கப்பட்டது.

‘‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனா பாதுகாப்பு நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்களும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000/- ரூபாயில் இரண்டாவது தவணையாக ரூ.2000/- வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கஞ்சிக்கோணாம்பாளையம் தி.மு.கழக நிர்வாகிகளான தளபதி சுரேந்தர் MBA உடன் ஜோதிராமலிங்கம், அருள், பிரபு, ராம், ஈஸ்சன் ஆறுச்சாமி, சுந்தரம், கணேசன், வக்கீல் பாலசுப்பிரமணியம், கிட்டு, கருப்புசாமி மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனபால் நன்றி தெரிவித்தார்.