கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.10,000 மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளை!

கோவை: கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.10,000 மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


கோவை: கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.10,000 மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 35, இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

இவர் அண்மையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.

இன்று வீடு திரும்பிய ராமகிருஷ்ணன் வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த வெள்ளித் தட்டு வெள்ளி குத்து விளக்கு பட்டு சேலை உட்பட 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதுபற்றி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...