கிணத்துக்கடவில் பிறந்த நாள் புத்தாடை வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!

கோவை: கிணத்துக்கடவில் பிறந்த நாள் புத்தாடை வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கிணத்துக்கடவில் பிறந்த நாள் புத்தாடை வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் பிரதீப்குமார், இவரது மகன் ஹர்ஷவர்தன், ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் இன்று 11ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடினார்.



தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை இன்று முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.



கிணத்துக்கடவு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கொரோனா நிவாரண நிதிக்கான பணத்தை ஹர்ஷ்வர்த்தன் வழங்கினார்.

தனது விருப்பத்தை விடவும் பொது நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2ஆயிரம் ரூபாய் வழங்கிய சிறுவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...