கோவை நகர் நல சங்கத்தினர் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் அளித்தனர்..!

கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்ற நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நகர்நலச் சங்கம் சார்பாக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி அளித்தனர்.



கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நடைபெற்ற நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், நகர்நலச் சங்கம் சார்பாக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்காக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி அளித்தனர்.



கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், 66வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகர் (கிருஷ்ணா காலனி) பகுதியில் நடைபெற்ற, நகர்நலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நிவாரண உதவியாக 50,000 ரூபாய் காசோலையை நகர்நலச் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினர்.



உடன் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 66வது வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இரா.செந்தில், இளங்கோ மற்றும் சேதுபதி, கனகராஜ், பிரபு, தாமோதரன், கார்த்தி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...