திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருபவர்களுக்கு விக்கி பவுண்டேஷன் மூலமாக உதவி செய்து வருகிறார்.

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் விக்கி என்பவர் விக்கி பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தனியாக உடற்பயிற்சி நிலையம் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனை வழங்கி வருகிறார்.

இவர் திருப்பூரில் ஊரடங்கு காலத்தில் உணவின்றி சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்களும் வீடுகளில் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார். இவை அனைத்தையும் தன் சொந்த செலவிலும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் மூலமாகவும் உதவி செய்து வருவதாக தெரிவித்தார்.