கோவை வழக்கறிஞர்கள் வரும் 30ம் தேதிக்குள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

கோவை: கோவை வழக்கறிஞர்கள் வரும் 30ம் தேதிக்குள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வழக்கறிஞர்கள் வரும் 30ம் தேதிக்குள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சேர்ந்த வக்கீல்கள், மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், ஏழு ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய அனுபவம் இருந்தால், நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், நோட்டரி அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட நீதித்துறை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, https://legalaffairs.gov.in/notary-cell என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...