கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் வியாபாரிகளுடன் ஆணையாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில் மொத்த மளிகை, அரிசி வியாபாரிகள், இராமர் கோயில் மொத்த காய்கறி வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மீண்டும் ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ள நிலையில், நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உதவி ஆணையர் (மேற்கு) மணிகண்டன், மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மொத்த மளிகை, அரிசி வியாபாரிகள், இராமர் கோயில் மொத்த காய்கறி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.