வால்பாறையில் நடமாடும் எரிவாயு தகன மேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் - சமூக ஆர்வலர் ஜெயன் கோரிக்கை!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியை சந்தித்து சமூக ஆர்வலர் ஜெயன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமியை சந்தித்து சமூக ஆர்வலர் ஜெயன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வால்பாறை பகுதியில் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக வால்பாறை மயானப்பகுதிகளில் அதற்கான போதிய இடவசதி இல்லாததாலும் எஸ்டேட் பகுதிகளில் தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் அடக்கம் செய்த பிரேதங்களை செந்நாய், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோண்டி எடுத்து வெளியில் இழுத்து போடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.



ஆகவே, இதுபோன்ற இக்கட்டான நிலையை போக்குவதற்கு நடமாடும் எரிவாயு தகன மேடை ஒன்றை வால்பாறை நகராட்சி நிர்வாகம் மூலம் வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...