கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிய ஆணையாளர் அறிவுறுத்தல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு, கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிவது குறித்து, அப்பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு, கோவையில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிவது குறித்து, அப்பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.94 மற்றும்‌ 100வது வார்டு பகுதிகளில்‌ சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ வீடூ வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌ கண்டறியும்‌ முறைகள்‌, பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ ஆக்சிஜன்‌ அளவினைக் கண்டறியும்‌ முறைகள்‌, தெர்மா மீட்டர் மூலம்‌ வெப்ப அளவினைக் கண்டறியப்படும்‌ முறைகள்‌ குறித்து சுகாதாரப் பணியாளார்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அறிவுரை வழங்கினார். உடன்‌ தெற்கு மண்டல உதவி செயற்பொறியாளர்‌ சுந்தராஜன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...