கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் தற்போது நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வீதி வீதியாக சென்று வீடுகள் தோறும் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்கள் சரியாக வரவில்லை என்றாலோ, காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ இதுகுறித்து பொதுமக்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
காய்கறி விற்பனை கட்டுப்பாட்டு அறை எண்கள்:
ஏர்டெல் - 7305028710
பி.எஸ்.என்.எல் - 0422-2391073