கோவை மாநகராட்சியில்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ பொதுமக்களுக்கு காய்கறிகள்‌ விற்பனை..!

கோவை: கொரோனா தொற்று பரவல்‌ காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில்‌ உள்ள நிலையில்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 5 மண்டலங்களில்‌ தற்போது நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ பொதுமக்களுக்கு காய்கறிகள்‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கொரோனா தொற்று பரவல்‌ காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில்‌ உள்ள நிலையில்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 5 மண்டலங்களில்‌ தற்போது நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ பொதுமக்களுக்கு காய்கறிகள்‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில்‌ நடமாடும்‌ வாகனங்கள்‌ மூலம்‌ பொதுமக்களுக்கு காய்கறிகள்‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வீதி வீதியாக சென்று வீடுகள்‌ தோறும்‌ காய்கறி விற்பனை செய்யும்‌ வாகனங்கள்‌ சரியாக வரவில்லை என்றாலோ, காய்கறிகள்‌ கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்தாலோ இதுகுறித்து பொதுமக்கள்‌ கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறையில்‌ உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்‌ அளிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

காய்கறி விற்பனை கட்டுப்பாட்டு அறை எண்கள்‌:

ஏர்டெல்‌ - 7305028710

பி.எஸ்‌.என்‌.எல்‌ - 0422-2391073

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...