சேரன் மாநகர் சுற்றுப்புற பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் வருகை - பொதுமக்கள் நிம்மதி!

கோவை: கொரோனா நோய் தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சேரன் மாநகர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் இன்று காலை கோவை மாநகராட்சி சார்பில் அனுமதி பெறப்பட்ட 3 நடமாடும் காய்கறி வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.


கோவை: கொரோனா நோய் தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சேரன் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை கோவை மாநகராட்சி சார்பில் அனுமதி பெறப்பட்ட 3 நடமாடும் காய்கறி வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி. அதிகாரிகள் மேற்பார்வையில் விற்பனை நடைபெறும் பொழுது நியாயமான விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், ஒரு சில காய்கறி வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். சில வாகனங்கள் வேறு பகுதிக்கு அனுமதி பெற்றுவிட்டு அதற்கு சம்பந்தமில்லாத வார்டு பகுதிகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



ஆகவே, இதனை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...