வால்பாறை பணிமனையில் இருந்து 10 அரசு பேருந்துகள் இயக்கம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. இதனையொட்டி, பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வால்பாறை பணிமனையில் இருந்து 10 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கோடு முழு ஊரடங்கு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. இதனையொட்டி, பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வால்பாறை பணிமனையில் இருந்து 10 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பணிமனையில் இருந்து இன்று பேருந்துகள் இயங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் பொள்ளாச்சி மார்க்கமாக 5 பேருந்துகளும் மற்றும் எஸ்டேட் பகுதிகளான ஷேக்கல்முடி புதுக்காடு ஹைபாரஸ்ட் முடீஸ் அக்காமலை போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நடத்துநர் அறிவுறுத்தலின்படி அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, அதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சிறப்பு பேருந்துகளாக மதுரை வரைக்கும் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரைக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...